"ஆளுமை:வைத்திலிங்கம், என். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=வைத்திலிங்கம்| | பெயர்=வைத்திலிங்கம்| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வைத்திலிங்கம், என், ஏ புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட | + | வைத்திலிங்கம், என், ஏ புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவர் 1940 ஆம் ஆண்டு இலங்கை அரசின் புலமைப்பரிசில் பெற்று இந்தியாவிலுள்ள பல வடிகால் அமைப்புக்கள் பற்றிய தொழில்நுட்பப் பயிற்சியை முடித்து இந்திய விஞ்ஞானிகள் பலரின் பாராட்டைப் பெற்று நாடு திரும்பினார். |
இவர் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் வாணர் தம்போதியை அமைப்பதற்குப் பொறியியல் தொழில் நுட்ப ஆலோசகராகவும் கொழும்பு- புங்குடுதீவு நலன்புரிச் சங்க ஆலோசகராகவும் வாணர் சகோதரர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்டதுடன் இலங்கையில் 1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படைந்த புகையிரதச் சேவையை ஒரு வாரத்தில் திருத்தி மீண்டும் சேவையை ஆரம்பித்து வைத்து அன்றைய அரசினதும் மக்களினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். | இவர் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் வாணர் தம்போதியை அமைப்பதற்குப் பொறியியல் தொழில் நுட்ப ஆலோசகராகவும் கொழும்பு- புங்குடுதீவு நலன்புரிச் சங்க ஆலோசகராகவும் வாணர் சகோதரர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்டதுடன் இலங்கையில் 1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படைந்த புகையிரதச் சேவையை ஒரு வாரத்தில் திருத்தி மீண்டும் சேவையை ஆரம்பித்து வைத்து அன்றைய அரசினதும் மக்களினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். |
02:23, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வைத்திலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | பொறியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வைத்திலிங்கம், என், ஏ புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவர் 1940 ஆம் ஆண்டு இலங்கை அரசின் புலமைப்பரிசில் பெற்று இந்தியாவிலுள்ள பல வடிகால் அமைப்புக்கள் பற்றிய தொழில்நுட்பப் பயிற்சியை முடித்து இந்திய விஞ்ஞானிகள் பலரின் பாராட்டைப் பெற்று நாடு திரும்பினார்.
இவர் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் வாணர் தம்போதியை அமைப்பதற்குப் பொறியியல் தொழில் நுட்ப ஆலோசகராகவும் கொழும்பு- புங்குடுதீவு நலன்புரிச் சங்க ஆலோசகராகவும் வாணர் சகோதரர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்டதுடன் இலங்கையில் 1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படைந்த புகையிரதச் சேவையை ஒரு வாரத்தில் திருத்தி மீண்டும் சேவையை ஆரம்பித்து வைத்து அன்றைய அரசினதும் மக்களினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இலங்கைப் புகையிரத இலாகாவிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1967 ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் 1971 ஆம் ஆண்டு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதம ஆலோசகராகவும் பின்னர் பணிப்பாளராகவும் நியமனம் பெற்று ஆசிய நாடுகளின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பெரிதும் சேவையாற்றினார். இவருக்கு 1984 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகராகவும் திட்டப் பணிப்பாளராகவும் அதி உயர் பதவி வழங்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 207-208