"ஆளுமை:றஜீவன், குலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=றஜீவன்|
 
பெயர்=றஜீவன்|
 
தந்தை=குலசிங்கம்|
 
தந்தை=குலசிங்கம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
றஜீவன், குலசிங்கம் (1976.09.25 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கலாச்சார உத்தியோகத்தர். இவரது தந்தை குலசிங்கம்; இவரது தாய் இந்திராதேவி. 2002 இல் சைவப்புலவர் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுள்ள இவர், பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.  
+
றஜீவன், குலசிங்கம் (1976.09.25 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கலாச்சார உத்தியோகத்தர். இவரது தந்தை குலசிங்கம்; தாய் இந்திராதேவி. 2002 இல் சைவப்புலவர் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுள்ள இவர், பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.  
  
100 இற்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குபற்றியுள்ள இவர், நான்கு கவிதை நூல்களை வெளியிட்டும் ஐந்து நூல்களை பதிப்பித்துமுள்ளார். மேலும் இவர் சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனத்தை இயக்கி வந்ததுடன் சைவ சித்தாந்தம் என்னும் இதழை வெளியிட்டுள்ளார்.  
 
23:01, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் றஜீவன்
தந்தை குலசிங்கம்
தாய் இந்திராதேவி
பிறப்பு 1976.09.25
ஊர் ஏழாலை
வகை கலாச்சார உத்தியோகத்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றஜீவன், குலசிங்கம் (1976.09.25 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கலாச்சார உத்தியோகத்தர். இவரது தந்தை குலசிங்கம்; தாய் இந்திராதேவி. 2002 இல் சைவப்புலவர் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுள்ள இவர், பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

100 இற்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குபற்றியுள்ள இவர், நான்கு கவிதை நூல்களை வெளியிட்டும் ஐந்து நூல்களை பதிப்பித்துமுள்ளார். மேலும் இவர் சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனத்தை இயக்கி வந்ததுடன் சைவ சித்தாந்தம் என்னும் இதழை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 66-67