"ஆளுமை:முத்துச்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முத்துச்சாமி (-1988.06.27) ஓர் இசைக் கலைஞர். இவர் இந்தியாவில் சங்கீத வித்துவானரான இராமையா பாகவதர் பரம்பரையில் தோன்றியவராகவும் கர்நாடக இசையில் நிறைகுடமாகவும் திகழ்ந்தவர். இவரின் இசைத்திறமையைக் கௌரவித்து முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவ, இவரை இலங்கைக் குடிமகனாக அங்கீகரித்துக் கௌரவித்திருக்கின்றார். இவர் இலங்கையில் சிறந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்து கிட்டத்தட்ட நூற்றி இருபத்தைந்து சிங்கள தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் பலரையும் இசைக்குள் மூழ்க வைத்தார்.
+
முத்துச்சாமி ( - 1988.06.27) ஓர் இசைக் கலைஞர். இவர் இந்தியாவில் சங்கீத வித்துவானரான இராமையா பாகவதர் பரம்பரையில் தோன்றியவராகவும் கர்நாடக இசையில் நிறைகுடமாகவும் திகழ்ந்தவர். இவரின் இசைத்திறமையைக் கௌரவித்து முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவ, இவரை இலங்கைக் குடிமகனாக அங்கீகரித்துக் கௌரவித்திருக்கின்றார். இவர் இலங்கையில் சிறந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்து கிட்டத்தட்ட நூற்றி இருபத்தைந்து சிங்கள தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் பலரையும் இசைக்குள் மூழ்க வைத்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:25, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முத்துச்சாமி
பிறப்பு
இறப்பு 1988.06.27
ஊர்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துச்சாமி ( - 1988.06.27) ஓர் இசைக் கலைஞர். இவர் இந்தியாவில் சங்கீத வித்துவானரான இராமையா பாகவதர் பரம்பரையில் தோன்றியவராகவும் கர்நாடக இசையில் நிறைகுடமாகவும் திகழ்ந்தவர். இவரின் இசைத்திறமையைக் கௌரவித்து முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவ, இவரை இலங்கைக் குடிமகனாக அங்கீகரித்துக் கௌரவித்திருக்கின்றார். இவர் இலங்கையில் சிறந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்து கிட்டத்தட்ட நூற்றி இருபத்தைந்து சிங்கள தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் பலரையும் இசைக்குள் மூழ்க வைத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 547-548

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முத்துச்சாமி&oldid=196564" இருந்து மீள்விக்கப்பட்டது