"ஆளுமை:மல்ஹர்தீன், எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மல்ஹர்தீன், எம். (1948.07.18-) கேகாலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர் (ஸாஹிராத் தேசியக்கல்லூரி). இவர் சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், விவரணங்கள் ஆகியவற்றை எழுதியதுடன் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டு மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
+
மல்ஹர்தீன், எம். (1948.07.18 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர் (ஸாஹிராத் தேசியக்கல்லூரி). இவர் சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், விவரணங்கள் ஆகியவற்றை எழுதியதுடன் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டு மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
  
  

01:50, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மல்ஹர்தீன்
பிறப்பு 1948.07.18
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மல்ஹர்தீன், எம். (1948.07.18 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர் (ஸாஹிராத் தேசியக்கல்லூரி). இவர் சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், விவரணங்கள் ஆகியவற்றை எழுதியதுடன் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டு மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 87-88

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மல்ஹர்தீன்,_எம்.&oldid=196459" இருந்து மீள்விக்கப்பட்டது