"ஆளுமை:தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=தில்லை நடராஜா| | பெயர்=தில்லை நடராஜா| | ||
தந்தை=சிங்காரநாதபிள்ளை| | தந்தை=சிங்காரநாதபிள்ளை| |
23:21, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தில்லை நடராஜா |
தந்தை | சிங்காரநாதபிள்ளை |
தாய் | இராசம்மா |
பிறப்பு | 1947 |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை (1947 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறியாளர், சமூகப்பற்றாளர். இவரது தந்தை சிங்காரநாதபிள்ளை; இவரது தாய் இராசம்மா. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர், வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்துக் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் உடுவை தில்லை நடராஜா என்னும் புனைபெயரில் சிறுகதைகள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 412-414
- நூலக எண்: 4293 பக்கங்கள் 83-86
- நூலக எண்: 2029 பக்கங்கள் 23-25