"ஆளுமை:திருஞானசம்பந்தன், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=திருஞானசம்பந்தன்|
 
பெயர்=திருஞானசம்பந்தன்|
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; இவரது தாய் இராசமணி. இவர் சம்பந்தன் என்ற பெயரில் அறியப்பட்டவர். இவர்     பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்றுத் தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.  
+
திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் இராசமணி. இவர் சம்பந்தன் என்ற பெயரில் அறியப்பட்டவர். இவர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்றுத் தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.  
  
இவர் தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தார். இவரது "தாராபாய்" என்ற சிறுகதை 1939 இல் கலைமகள் சஞ்சிகையில் வெளியானது. இவர் சுமார் 20 சிறுகதைகள் எழுதியதுடன் இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது 10 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுச் சம்பந்தன் சிறுகதைகள் (1998) என்னும் தொகுப்பாக வெளிவந்தது. மேலும் 6 சிறுகதைகள் தேடிச் சேர்க்கப்பட்டுத் துறவு என்னும் பெயரில் 2004 இல் வெளியானது.
 
23:34, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தன்
தந்தை கந்தையா
தாய் இராசமணி
பிறப்பு 1913.10.20
இறப்பு 1955.01.07
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் இராசமணி. இவர் சம்பந்தன் என்ற பெயரில் அறியப்பட்டவர். இவர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்றுத் தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.

இவர் தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தார். இவரது "தாராபாய்" என்ற சிறுகதை 1939 இல் கலைமகள் சஞ்சிகையில் வெளியானது. இவர் சுமார் 20 சிறுகதைகள் எழுதியதுடன் இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது 10 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுச் சம்பந்தன் சிறுகதைகள் (1998) என்னும் தொகுப்பாக வெளிவந்தது. மேலும் 6 சிறுகதைகள் தேடிச் சேர்க்கப்பட்டுத் துறவு என்னும் பெயரில் 2004 இல் வெளியானது.

இவரது 'பாசம்' என்ற நாவல் ஈழகேசரியில் 30 அத்தியாயங்களாக வெளிவந்ததுடன் சாகுந்தல காவியம் என்ற கவிதை நூலையும் ஆக்கியுள்ளார். இவரது ஏழு காவிய மகளிர் பற்றிய இலக்கியக்கட்டுரைகளைக் கொண்ட தர்மவதிகள் என்ற நூலும் வெளியாகியுள்ளது. சம்பந்தன் நினைவாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் ஆண்டுதோறும் ”சம்பந்தன் விருது” என்னும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 17-20