"ஆளுமை:தாஹிர், எம். ஐ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
  
தாஹிர் (1942.08.15-) ஓர் எழுத்தாளர். இவர் எம். ஐ. எம், தாஹிர், சீலதரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலை முரசு, வீரகேசரி, தினபதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.       
+
தாஹிர் (1942.08.15 - ) ஓர் எழுத்தாளர். இவர் எம். ஐ. எம், தாஹிர், சீலதரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலை முரசு, வீரகேசரி, தினபதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.       
  
  

23:25, 1 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தாஹிர், எம். ஐ. எம்.
பிறப்பு 1942.08.15
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தாஹிர் (1942.08.15 - ) ஓர் எழுத்தாளர். இவர் எம். ஐ. எம், தாஹிர், சீலதரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலை முரசு, வீரகேசரி, தினபதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 76-77


வெளி இணைப்புக்கள்