"ஆளுமை:தமிழ்மாறன், வி. ரி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=பீடாதிபதி|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தமிழ்மாறன், வி. ரி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் சட்டத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றும் இவர், கொழும்பு- புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளைப் பல காலம் நடத்தியதுடன் தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகாலச் சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
+
தமிழ்மாறன், வி. ரி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பீடாதிபதி. இவர் சட்டத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றும் இவர், கொழும்பு- புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளைப் பல காலம் நடத்தியதுடன் தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகாலச் சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|177-178}}
 
{{வளம்|11649|177-178}}

05:11, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தமிழ்மாறன்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை பீடாதிபதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழ்மாறன், வி. ரி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பீடாதிபதி. இவர் சட்டத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றும் இவர், கொழும்பு- புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளைப் பல காலம் நடத்தியதுடன் தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகாலச் சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 177-178