"ஆளுமை:சிவகுமார், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சிவகுமார், தம்பிராசா காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தம்பிராசா. இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
+
சிவகுமார், தம்பிராசா யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா. இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  
தமிழருவி சிவகுமார் இலங்கையின் சைவ, இலக்கியப் பேச்சாளர்களில் திறமை மிக்கவராகத் திகழ்வதோடு லண்டன், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், கனடா, சிங்கப்பூர், மலாயா நாடுகளில் உள்ள சைவக் கோயில்களிலும் லண்டன் சைவமகாநாட்டிலும் உரையாற்றிப் பெரும் புகழ்படைத்தவர்.  
 
03:50, 31 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவகுமார்
தந்தை தம்பிராசா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், தம்பிராசா யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா. இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

தமிழருவி சிவகுமார் இலங்கையின் சைவ, இலக்கியப் பேச்சாளர்களில் திறமை மிக்கவராகத் திகழ்வதோடு லண்டன், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், கனடா, சிங்கப்பூர், மலாயா நாடுகளில் உள்ள சைவக் கோயில்களிலும் லண்டன் சைவமகாநாட்டிலும் உரையாற்றிப் பெரும் புகழ்படைத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 343-344