"ஆளுமை:சிவகுமாரன், வேலாயுதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சிவகுமாரன்| | பெயர்=சிவகுமாரன்| | ||
தந்தை=வேலாயுதபிள்ளை| | தந்தை=வேலாயுதபிள்ளை| | ||
02:45, 31 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சிவகுமாரன் |
| தந்தை | வேலாயுதபிள்ளை |
| பிறப்பு | 1957.04.01 |
| ஊர் | அரியாலை |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சிவகுமாரன், வேலாயுதபிள்ளை (1957.04.01 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை. இவர் யாழ்ப்பாணம் ஆனந்தாவிலும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
தபேலா, உடுக்கு ஆகிய வாத்தியக் கருவிகளை இசை நாடகத்திற்கு வாசித்து வந்த இவர், நாடகத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். மேலும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினூடாகத் தனது கலை அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 161