"ஆளுமை:சிறிஸ்கந்தராஜா, கனகரத்தினம். (கே. எஸ். ராஜா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சிறிஸ்கந்தராஜா| | பெயர்=சிறிஸ்கந்தராஜா| | ||
தந்தை=கனகரத்தினம்| | தந்தை=கனகரத்தினம்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிறிஸ்கந்தராஜா, கனகரத்தினம் (- 1989) யாழ்ப்பாணம், | + | சிறிஸ்கந்தராஜா, கனகரத்தினம் ( - 1989) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொட்டடியௌ வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவரது தந்தை கனகரத்தினம். கே.எஸ். ராஜா எனப்படும் இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். |
இவர் இலங்கை வானொலியில் இணைந்து பெரும் புகழ் பெற்றார். இதனால் இவருக்கு இலங்கையில் மட்டுமன்றித் தென் இந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். இவர் 1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்று அங்கு இயங்கி வந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். | இவர் இலங்கை வானொலியில் இணைந்து பெரும் புகழ் பெற்றார். இதனால் இவருக்கு இலங்கையில் மட்டுமன்றித் தென் இந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். இவர் 1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்று அங்கு இயங்கி வந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். |
02:39, 31 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிறிஸ்கந்தராஜா |
தந்தை | கனகரத்தினம் |
பிறப்பு | |
இறப்பு | 1989 |
ஊர் | காரைநகர் |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிறிஸ்கந்தராஜா, கனகரத்தினம் ( - 1989) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொட்டடியௌ வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவரது தந்தை கனகரத்தினம். கே.எஸ். ராஜா எனப்படும் இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
இவர் இலங்கை வானொலியில் இணைந்து பெரும் புகழ் பெற்றார். இதனால் இவருக்கு இலங்கையில் மட்டுமன்றித் தென் இந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். இவர் 1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்று அங்கு இயங்கி வந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார்.
இவர் 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்து இலங்கை வானொலியில் தனது பணியில் இணைந்தார். இந்நிலையில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்புக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 350