"ஆளுமை:சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சரவணமுத்துப்பிள்ளை|
 
பெயர்=சரவணமுத்துப்பிள்ளை|
 
தந்தை=தம்பிமுத்து|
 
தந்தை=தம்பிமுத்து|

03:58, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணமுத்துப்பிள்ளை
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1865
இறப்பு 1902
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து (1865 - 1902) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. தனது 15 ஆவது வயதில் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் 'தந்தை விடுதூது', 'முத்துக் குமாரசுவாமி இரட்டை மணி மாலை' ஆகிய நூல்களையும் இலங்கையின் முதல் வரலாற்று நாவலாகிய 'மோகனாங்கியையும்' இயற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 212
  • நூலக எண்: 963 பக்கங்கள் 110
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 117-126