"ஆளுமை:சபாரட்ணம், நமசிவாயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சபாரட்ணம்|
 
பெயர்=சபாரட்ணம்|
 
தந்தை=நமசிவாயம்|
 
தந்தை=நமசிவாயம்|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சபாரட்ணம், நமசிவாயம் (1913- ) காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை  நமசிவாயம்; இவரது தாய் தெய்வானை. இவர் தனது ஆரம்பக்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியில் (சயம்பு பாடசாலை) ஆரம்பித்தார். உயர்கல்வியைச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் பெற்றுக்கொண்டார்.  
+
சபாரட்ணம், நமசிவாயம் (1913 - ) காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை  நமசிவாயம்; தாய் தெய்வானை. இவர் தனது ஆரம்பக்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியில் (சயம்பு பாடசாலை) ஆரம்பித்தார். உயர்கல்வியைச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் பெற்றுக்கொண்டார்.  
  
பல்கலைக்கழகத்தில் B.A, M.A,  M.Lit (English) ஆகிய பட்டங்களைப் பெற்றார். இலத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.தொடர்ச்சியாகக் காரைநகர் இந்துக்கல்லூரியில் உப அதிபராகவும் பணியாற்றினார்.  
 
00:24, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சபாரட்ணம்
தந்தை நமசிவாயம்
தாய் தெய்வானை
பிறப்பு 1913
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாரட்ணம், நமசிவாயம் (1913 - ) காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை நமசிவாயம்; தாய் தெய்வானை. இவர் தனது ஆரம்பக்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியில் (சயம்பு பாடசாலை) ஆரம்பித்தார். உயர்கல்வியைச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் பெற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் B.A, M.A, M.Lit (English) ஆகிய பட்டங்களைப் பெற்றார். இலத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.தொடர்ச்சியாகக் காரைநகர் இந்துக்கல்லூரியில் உப அதிபராகவும் பணியாற்றினார்.

1962 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உப அதிபராகப் பணிபுரிந்து 1964 இல் அதிபராகப் பதவி உயர்வு பெற்று 1971 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் Super Grade Principal ஆக உயர் பதவியில் இருந்துள்ளார்.

இவர் National Education, ஊரடங்கு வாழ்வு, நமது நோக்கு, Corridors of Peace ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணி புரிந்தார். காரைநகர் மணிவாசகர் சபை, காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 332-333