"ஆளுமை:சதானந்தன், சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சதானந்தன்|
 
பெயர்=சதானந்தன்|
 
தந்தை=சின்னையா|
 
தந்தை=சின்னையா|

00:27, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சதானந்தன்
தந்தை சின்னையா
பிறப்பு 1942.11.07
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதானந்தன், சின்னையா (1942.11.07 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னையா. நாடகக் கலை, குதிரையாட்டக்கலை, சோதிடக் கலை, மெய்ஞ்ஞான விஞ்ஞான ஆய்வுரை, வானியல் பற்றிய ஆய்வுரை ஆகிய துறைகளில் தடம் பதித்துள்ள இவர், 1966 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் பட்டணத்துப்பெண், வாழவேண்டியவள், வசிய மாப்பிள்ளை, உழுதுண்டு வாழ் போன்ற நாடகங்களை எழுதியுள்ளார். இவர் பற்றிய விபரங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவனது ஆய்வேட்டில் இடம்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 155