"ஆளுமை:கோவிந்தராஜன், சொக்கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=கோவிந்தராஜன்|
 
பெயர்=கோவிந்தராஜன்|
 
தந்தை=சொக்கலிங்கம்|
 
தந்தை=சொக்கலிங்கம்|

05:25, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கோவிந்தராஜன்
தந்தை சொக்கலிங்கம்
பிறப்பு 1944.12.31
ஊர் சுழிபுரம்
வகை சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோவிந்தராஜன், சொக்கலிங்கம் (1944.12.31 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த சோதிடர். 1999 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், அந்தணர் இல்லாத இந்துக் குருவாக இந்து சமய கலாச்சார அமைச்சில் பயிற்சி பெற்றவராவார். கதாப்பிரசங்கம் மற்றும் கோவிற் தொண்டுகள் புரிந்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 59