"ஆளுமை:கமலாசினி, பொன்னப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=கமலாசினி , பொன்னப்பா| | + | பெயர்=கமலாசினி, பொன்னப்பா| |
− | தந்தை= | + | தந்தை=மருதப்பு| |
தாய்=சின்னத்தங்கம்| | தாய்=சின்னத்தங்கம்| | ||
பிறப்பு=1902.06.31| | பிறப்பு=1902.06.31| | ||
இறப்பு=1975.04.16| | இறப்பு=1975.04.16| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கமலாசினி, பொன்னப்பா (1902.06.31- 1975.0416) | + | கமலாசினி, பொன்னப்பா (1902.06.31- 1975.0416) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை மருதப்பு; தாய் சின்னத்தங்கம். செல்லம்மா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், வாத்தியம்மா என்றே பலராலும் அறியப்பட்டார். மிஷன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரினைக் கமலாசினி என மாற்றிக்கொண்டார். |
தனது 14 ஆவது வயதில் வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும் வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். | தனது 14 ஆவது வயதில் வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும் வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். |
23:32, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கமலாசினி, பொன்னப்பா |
தந்தை | மருதப்பு |
தாய் | சின்னத்தங்கம் |
பிறப்பு | 1902.06.31 |
இறப்பு | 1975.04.16 |
ஊர் | வேலணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கமலாசினி, பொன்னப்பா (1902.06.31- 1975.0416) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை மருதப்பு; தாய் சின்னத்தங்கம். செல்லம்மா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், வாத்தியம்மா என்றே பலராலும் அறியப்பட்டார். மிஷன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரினைக் கமலாசினி என மாற்றிக்கொண்டார்.
தனது 14 ஆவது வயதில் வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும் வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 295-297