"ஆளுமை:கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
  {{ஆளுமை|
+
  {{ஆளுமை1|
 
பெயர்=கணபதிப்பிள்ளை|
 
பெயர்=கணபதிப்பிள்ளை|
 
தந்தை=அப்புக்குட்டி|
 
தந்தை=அப்புக்குட்டி|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=நெடுந்தீவு|
 
ஊர்=நெடுந்தீவு|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=விரிவுரையாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கணபதிப்பிள்ளை, . நெடுந்தீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர், எழுத்தாளர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்.
+
கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி. நெடுந்தீவைச் சேர்ந்த விரிவுரையாளர், எழுத்தாளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்.
  
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல வருடங்கள் விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் சில காலம் கனடா ஈழமுரசுப் பத்திரிகையில் துணையாசிரியராகப் பணியாற்றியதோடு இவர் கனடாவிலுள்ள பல சங்கங்களில் நிர்வாக உறுப்பினராகவும், செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
 
02:13, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை அப்புக்குட்டி
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி. நெடுந்தீவைச் சேர்ந்த விரிவுரையாளர், எழுத்தாளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல வருடங்கள் விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் சில காலம் கனடா ஈழமுரசுப் பத்திரிகையில் துணையாசிரியராகப் பணியாற்றியதோடு இவர் கனடாவிலுள்ள பல சங்கங்களில் நிர்வாக உறுப்பினராகவும், செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 150