"ஆளுமை:உருத்திரன், வயிரமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 4: வரிசை 4:
 
தாய்=தங்கம்|
 
தாய்=தங்கம்|
 
பிறப்பு=1939.19.09|
 
பிறப்பு=1939.19.09|
இறப்பு=22.06.2015|
+
இறப்பு=2015.06.22|
 
ஊர்=சுழிபுரம்|
 
ஊர்=சுழிபுரம்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|

01:34, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உருத்திரன்
தந்தை வயிரமுத்து
தாய் தங்கம்
பிறப்பு 1939.19.09
இறப்பு 2015.06.22
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திரன், வயிரமுத்து (1939. 09.09 - 22.06.2015) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் தங்கம். சிறுவயது முதல் சங்கீதத்தில் நாட்டமுள்ள இவர் 1970 இல் இருந்து சங்கீதத் துறையில் ஈடுபட்டு வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீதபூஷணம் பட்டம் பெற்றார். இசை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது திறமையைப் பாராட்டி இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் கலைஞான கேசரி பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 55