"ஆளுமை:அன்ரன் கிரகரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=அன்ரன் கிரகரி|
 
பெயர்=அன்ரன் கிரகரி|
 
தந்தை=|
 
தந்தை=|

05:20, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்ரன் கிரகரி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர், இயக்குனர். இவர் எம். மஸ்தானிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளைப் பெற்றார். 1964 இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுள்ளார். 1988 இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.

இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் இயக்கம் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 145-149
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரன்_கிரகரி&oldid=192920" இருந்து மீள்விக்கப்பட்டது