"ஆளுமை:அனஸ், எம். என். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=முல்லைத்தீவு, புளியங்குளம்|
 
ஊர்=முல்லைத்தீவு, புளியங்குளம்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்= ஹரீரா அனஸ், மானுட புத்ரன்|
 
}}
 
}}
  
இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவர் 1984 ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.  
+
இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவரது இயற்பெயர் அனஸ். இவர் 1984 ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
 +
 
 +
ஹரீரா அனஸ், மானுட புத்ரன் புனைபெயர்களைக் கொண்டவர். இவரது பத்தி எழுத்துக்கள் அங்கதச் சுவை நிறைந்தவை. பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம் ஆகிய துறைகளுக்கு முக்கியம் கொடுத்தவர். இவரது எங்கள் தாயகமும் வடக்கே என்ற ஒலிப்பதிவுக் கவிதை கவிதை உலகில் மிக முக்கியமானதாகும்.75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார்.
  
இவர் 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  
 
பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம்.  ப்த்தி எழுத்து அங்கதச் சுவை. எங்கள் தயகமும் வடக்கே என்ர ஒலிப்பதிவுக் கவிதை கவிதை உல்கில் மிக முக்கையம். இயற் பெயர் அனஸ்.  ஹரீர அனஸ், மானுட புத்ரன் பினைபெயர். 75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

04:46, 14 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இளைய அப்துல்லாஹ்
தந்தை மொஹமட் நவாஸ்
தாய் ஹப்ஸா
பிறப்பு 1968.05.21
ஊர் முல்லைத்தீவு, புளியங்குளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவரது இயற்பெயர் அனஸ். இவர் 1984 ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

ஹரீரா அனஸ், மானுட புத்ரன் புனைபெயர்களைக் கொண்டவர். இவரது பத்தி எழுத்துக்கள் அங்கதச் சுவை நிறைந்தவை. பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம் ஆகிய துறைகளுக்கு முக்கியம் கொடுத்தவர். இவரது எங்கள் தாயகமும் வடக்கே என்ற ஒலிப்பதிவுக் கவிதை கவிதை உலகில் மிக முக்கியமானதாகும்.75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார்.

இவர் 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 202-204