"ஆளுமை:அகஸ்தியர், சவரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1926.08.24|
 
பிறப்பு=1926.08.24|
 
இறப்பு=1995.12.08|
 
இறப்பு=1995.12.08|
ஊர்=யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை|
+
ஊர்=ஆனைக்கோட்டை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். 1986 இல் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்தவர். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
+
அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; இவரது தாய் அன்னம்மாள். இவர் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
  
இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் ஆகியவை இவரது நூல்கள்.
+
இவரது நூல்களாக இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் ஆகியன காணப்படுகின்றன.
  
03:37, 13 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அகஸ்தியர்
தந்தை சவரிமுத்து
தாய் அன்னம்மாள்
பிறப்பு 1926.08.24
இறப்பு 1995.12.08
ஊர் ஆனைக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; இவரது தாய் அன்னம்மாள். இவர் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

இவரது நூல்களாக இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் ஆகியன காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 124-125
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 112-114
  • நூலக எண்: 1034 பக்கங்கள் 23