"ஆளுமை:லோங் அடிகளார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 4: வரிசை 4:
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1896|
 
பிறப்பு=1896|
இறப்பு=1961.30.04|
+
இறப்பு=1961.04.30|
ஊர்=லிமெரிக், அயர்லாந்து|
+
ஊர்= அயர்லாந்து, லிமெரிக்|
 
வகை=சமயப் பெரியார்|
 
வகை=சமயப் பெரியார்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
லோங் அடிகளார் (1896 - 1961.30.04) அயர்லாந்து, லிமெரிக் எனும் இடத்தைச் சேர்ந்த சமயப் பெரியார். 1910இல் இயேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக விளங்கிய அதிவணக்கத்துக்குரிய மத்தியூஸ் அடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமல மரித்தியாகிகள் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் படிப்புக்களை முடித்துக் கொண்டதும் 1920இல் இயேசுவின் திராட்சை தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டதோடு கல்லூரி தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதினால் 1921இல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இக் காலகட்டத்தில் தமது பட்டப் படிப்பை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டு பின்னர் கலை முதுமாணிப் பட்டத்தை பெற்றார். இவரது சிறந்த சேவையினாலும் ஆற்றலினாலும் 1936ஆம் ஆண்டு தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.
+
லோங் அடிகளார் (1896 - 1961.04.30) அயர்லாந்து, லிமெரிக்கைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் 1910 இல் இயேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் அதி வணக்கத்துக்குரிய மத்தியூஸ் அடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமல மரித்தியாகிகள் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் குருத்துவப் படிப்புக்களை முடித்துக் கொண்டதும் 1920 இல் இயேசுவின் திராட்சைத் தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டுக் கல்லூரித் தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதினால் 1921 இல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் இக்காலகட்டத்தில் தனது பட்டப் படிப்பைக் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டு பின்னர் கலை முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். இவரது சிறந்த சேவையினாலும் ஆற்றலினாலும் 1936 ஆம் ஆண்டு தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4293|123-125}}
 
{{வளம்|4293|123-125}}

03:40, 6 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் லோங் அடிகளார்
பிறப்பு 1896
இறப்பு 1961.04.30
ஊர் அயர்லாந்து, லிமெரிக்
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோங் அடிகளார் (1896 - 1961.04.30) அயர்லாந்து, லிமெரிக்கைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் 1910 இல் இயேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் அதி வணக்கத்துக்குரிய மத்தியூஸ் அடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமல மரித்தியாகிகள் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் குருத்துவப் படிப்புக்களை முடித்துக் கொண்டதும் 1920 இல் இயேசுவின் திராட்சைத் தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டுக் கல்லூரித் தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதினால் 1921 இல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் இக்காலகட்டத்தில் தனது பட்டப் படிப்பைக் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டு பின்னர் கலை முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். இவரது சிறந்த சேவையினாலும் ஆற்றலினாலும் 1936 ஆம் ஆண்டு தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 123-125
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:லோங்_அடிகளார்&oldid=191472" இருந்து மீள்விக்கப்பட்டது