"ஆளுமை:முருகேசு, அ. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=முருகேசு | + | பெயர்=முருகேசு| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அ.க. | + | முருகேசு, அ. க. வேலணையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவர் தென்னிலங்கையில் காலி மாவட்டத்தில் உடுகம என்னும் இடத்தில் தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி கொண்ட இவர் சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு அவர்களது விழாக்களிலும் பங்கெடுக்கலானர். வியாபாரத்தில் ஈடுபட்ட அதேசமயம் காலியில் அமைந்திருந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பரிபாலன சபையில் அங்கம் வகித்து ஆலய வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|435-437}} | {{வளம்|4640|435-437}} |
23:57, 2 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகேசு |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு, அ. க. வேலணையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவர் தென்னிலங்கையில் காலி மாவட்டத்தில் உடுகம என்னும் இடத்தில் தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி கொண்ட இவர் சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு அவர்களது விழாக்களிலும் பங்கெடுக்கலானர். வியாபாரத்தில் ஈடுபட்ட அதேசமயம் காலியில் அமைந்திருந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பரிபாலன சபையில் அங்கம் வகித்து ஆலய வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 435-437