"ஆளுமை:முபாறக், ஏ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முபாறக், ஏ. எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
  
முபாறக் (பி.1959, ஆகஸ்ட் 08) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலளருமாவார். மட்டக்களப்பை சேர்ந்த இவர் கல்முனை முபாறக் எனும் பெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அல்ஜஸீரா, தினமதி போன்ற மாதப் பத்திரிகைகளை வெளியிட்டுள்ளார்.
+
முபாறக் (1959.08.08-) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கல்முனை முபாறக் என்னும் புனைபெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் அல்ஜஸீரா, தினமதி போன்ற மாதப் பத்திரிகைகளை வெளியிட்டுள்ளார்.
  
  

06:12, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முபாறக், ஏ. எம்.
பிறப்பு 1959.08.08
ஊர் மட்டக்களப்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முபாறக் (1959.08.08-) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கல்முனை முபாறக் என்னும் புனைபெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் அல்ஜஸீரா, தினமதி போன்ற மாதப் பத்திரிகைகளை வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 26-28


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முபாறக்,_ஏ._எம்.&oldid=190872" இருந்து மீள்விக்கப்பட்டது