"ஆளுமை:முனாஸ், எம். கே. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
முனாஸ் (1978.03.28-) மன்னாரைச் சேர்ந்த கலைஞர், எழுத்தாளர். இவர் மிமிக்ரி கலையில் ஈடுபாடு கொண்டவர். இவர் கவிச்செல்வன், பல்குரல் கலைஞன் போன்ற புனைபெயர்களைக் கொண்டவர். இவர் கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.
முனாஸ் (பி. 1978, மார்ச் 28) மன்னாரை சேர்ந்தவர். மிமிக்ரி கலையில் ஈடுபாடு கொண்டுள்ள கலைஞரும், எழுத்தாளருமாவார். கவிச்செல்வன், பல்குரல் கலைஞன் எனும் புனைபெயர்களைக் கொண்ட இவர் கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

06:09, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முனாஸ், எம். கே. எம்.
பிறப்பு 1978.03.28
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முனாஸ் (1978.03.28-) மன்னாரைச் சேர்ந்த கலைஞர், எழுத்தாளர். இவர் மிமிக்ரி கலையில் ஈடுபாடு கொண்டவர். இவர் கவிச்செல்வன், பல்குரல் கலைஞன் போன்ற புனைபெயர்களைக் கொண்டவர். இவர் கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 67-69


வெளி இணைப்புக்கள்