"ஆளுமை:மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர்|
+
பெயர்=மீனாட்சி சுந்தரக் குருக்கள்|
 
தந்தை=மார்க்கண்டேயர்|
 
தந்தை=மார்க்கண்டேயர்|
 
தாய்=செல்வநாயகி|
 
தாய்=செல்வநாயகி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவஶ்ரீ மா.மீனாட்சிசுந்தரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரும் இவரது மனைவியார் பரமேஸ்வரி அம்மாவும் புங்குடுதீவு சிவன் கோவில் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தனர்.  
+
சிவஶ்ரீ மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். , மார்க்கண்டேயர்  இவரும் இவரது மனைவியார் பரமேஸ்வரி அம்மாவும் புங்குடுதீவு சிவன் கோவில் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தனர்.  
  
இவ் ஆலயத்தில் 1977ஆம் ஆண்டு முப்பத்து மூன்று உத்தமோத்தம குடமுழுக்கு நடைப்பெற்ற போதும், 1982ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் சிவன் பஞ்சதள இராசகோபுர குடமுழுக்கு நடைப்பெற்ற போதும் அர்ப்பணிப்புடன் இருவரும் கோயிற்கருமம் ஆற்றினர். இவர்கள் பிராமணப் பிள்ளைகளுக்காக சிவன்கோயில் குருபூசை மடத்தில் வேதாகம சாஸ்திர பாடசாலையை நிறுவியிருந்தனர். இப்பாடசாலையே ஈழத்தில் முதன்முதலாக தோன்றிய வேதாகமப்பாடசாலை என்ற பெருமைக்குரியது.
 
03:41, 28 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மீனாட்சி சுந்தரக் குருக்கள்
தந்தை மார்க்கண்டேயர்
தாய் செல்வநாயகி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். , மார்க்கண்டேயர் இவரும் இவரது மனைவியார் பரமேஸ்வரி அம்மாவும் புங்குடுதீவு சிவன் கோவில் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தனர்.

இவ் ஆலயத்தில் 1977ஆம் ஆண்டு முப்பத்து மூன்று உத்தமோத்தம குடமுழுக்கு நடைப்பெற்ற போதும், 1982ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் சிவன் பஞ்சதள இராசகோபுர குடமுழுக்கு நடைப்பெற்ற போதும் அர்ப்பணிப்புடன் இருவரும் கோயிற்கருமம் ஆற்றினர். இவர்கள் பிராமணப் பிள்ளைகளுக்காக சிவன்கோயில் குருபூசை மடத்தில் வேதாகம சாஸ்திர பாடசாலையை நிறுவியிருந்தனர். இப்பாடசாலையே ஈழத்தில் முதன்முதலாக தோன்றிய வேதாகமப்பாடசாலை என்ற பெருமைக்குரியது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 131