"ஆளுமை:மீனா, வல்லிபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:மீனா, ஆளுமை:மீனா, வல்லிபுரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மீனா, வல்லிபுரம் மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் சந்தனப்பிள்ளை. இவர் மண்டூர் ஶ்ரீராமகிருஷ்ணமிஷன் பாடசாலையிலும், மட்டக்களப்பு ஆனைப்பந்தி கி. கி. மி. பெண்கள் பாடசாலையிலும் கல்வி கற்றார். வேலணை வீரசிங்கம் நடத்திய தாய்நாடு பத்திரிகையில் 1966 முதல் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து தினகரன், வீரகேசரி, கலைச்செல்வி ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.  
+
மீனா, வல்லிபுரம் மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; இவரது தாய் சந்தனப்பிள்ளை. இவர் மண்டூர் ஶ்ரீராமகிருஷ்ணமிஷன் பாடசாலையிலும் மட்டக்களப்பு ஆனைப்பந்தி கி. கி. மி. பெண்கள் பாடசாலையிலும் கல்வி கற்றார். இவரது ஆக்கங்கள் வேலணை வீரசிங்கம் நடத்திய தாய்நாடு பத்திரிகையில் 1966 இல் வெளிவந்ததைத் தொடர்ந்து தினகரன், வீரகேசரி, கலைச்செல்வி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|396|04-06}}
 
{{வளம்|396|04-06}}

03:35, 28 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மீனா
தந்தை வல்லிபுரம்
தாய் சந்தனப்பிள்ளை
பிறப்பு
ஊர் மண்டூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனா, வல்லிபுரம் மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; இவரது தாய் சந்தனப்பிள்ளை. இவர் மண்டூர் ஶ்ரீராமகிருஷ்ணமிஷன் பாடசாலையிலும் மட்டக்களப்பு ஆனைப்பந்தி கி. கி. மி. பெண்கள் பாடசாலையிலும் கல்வி கற்றார். இவரது ஆக்கங்கள் வேலணை வீரசிங்கம் நடத்திய தாய்நாடு பத்திரிகையில் 1966 இல் வெளிவந்ததைத் தொடர்ந்து தினகரன், வீரகேசரி, கலைச்செல்வி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 396 பக்கங்கள் 04-06
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மீனா,_வல்லிபுரம்&oldid=190713" இருந்து மீள்விக்கப்பட்டது