"ஆளுமை:மயில்வாகனம், இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மயில்வாகனம், இராமநாதர்|
+
பெயர்=மயில்வாகனம்|
 
தந்தை=இராமநாதர்|
 
தந்தை=இராமநாதர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=நெடுந்தீவு|
 
ஊர்=நெடுந்தீவு|
வகை=|
+
வகை=தொழில்நுட்பவியலாளர்|
புனைபெயர்=தொழில்நுட்பவியலாளர்|
+
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இராமநாதர் மயில்வாகனம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார்.  தொழில் நுட்ப துறையில் அதிக ஈடுபாடுடையவராக இவர் காணப்பட்டார்.
+
மயில்வாகனம், இராமநாதர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழில்நுட்பவியலாளர். இவரது தந்தை இராமநாதர்.       இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.
  
தொழில் நுட்ப அதிகாரியாக பதவி பெற்று மகாவலி நீர்ப்பாசனத் திட்டம், வளவை நீர்பாசனத் திட்டம் போன்றவற்றிலும், யாழ் காங்கேசன் துறை சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் சீமென்ற் கூட்டுத்தாபனத்தினராலேயே உயர்திறன் கல்வி பெறுவதர்காக நைஜீரியா அனுப்பி வைக்கப்பட்ட இவர் அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்தார். பின்னர் கனடாவில் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
+
இவர் தொழில் நுட்ப அதிகாரியாகப் பதவி பெற்று மகாவலி நீர்ப்பாசனத் திட்டம், வளவை நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றிலும் யாழ்.காங்கேசன்துறைச் சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் சீமென்ற் கூட்டுத்தாபனத்தினரால் உயர்திறன் கல்வி பெறுவதற்காக நைஜீரியா அனுப்பி வைக்கப்பட்டார். இவர் அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்ததுடன் பின்னர் கனடாவில் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|156}}
 
{{வளம்|3848|156}}

01:07, 27 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மயில்வாகனம்
தந்தை இராமநாதர்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை தொழில்நுட்பவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், இராமநாதர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழில்நுட்பவியலாளர். இவரது தந்தை இராமநாதர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.

இவர் தொழில் நுட்ப அதிகாரியாகப் பதவி பெற்று மகாவலி நீர்ப்பாசனத் திட்டம், வளவை நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றிலும் யாழ்.காங்கேசன்துறைச் சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் சீமென்ற் கூட்டுத்தாபனத்தினரால் உயர்திறன் கல்வி பெறுவதற்காக நைஜீரியா அனுப்பி வைக்கப்பட்டார். இவர் அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்ததுடன் பின்னர் கனடாவில் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 156