"ஆளுமை:மங்கையர்க்கரசி, திருச்சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மங்கையர்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்|
+
பெயர்=மங்கையர்க்கரசி, திருச்சிற்றம்பலம்|
 
தந்தை=முத்துக்குமாரசுவாமி|
 
தந்தை=முத்துக்குமாரசுவாமி|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மங்கையயர்க்கரசி திருச்சிற்றம்பல யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் அதிபராகவும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் உப அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். மேலும் சேர்.பொன் இராமநாதன் அறக்கட்டளை உறுப்பினராகவும் பரமேஸ்வர ஆலய நம்பிக்கை நிதியத் தலைவராகவும் மயிலணி கந்தசுவாமி கோவில் அறங்காவலர் சபைத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
மங்கையயர்க்கரசி திருச்சிற்றம்பலம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் அதிபராகவும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் உப அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். மேலும் சேர்.பொன் இராமநாதன் அறக்கட்டளை உறுப்பினராகவும் பரமேஸ்வர ஆலய நம்பிக்கை நிதியத் தலைவராகவும் மயிலணி கந்தசுவாமி கோவில் அறங்காவலர் சபைத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|401|20}}
 
{{வளம்|401|20}}

05:08, 26 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மங்கையர்க்கரசி, திருச்சிற்றம்பலம்
தந்தை முத்துக்குமாரசுவாமி
பிறப்பு
ஊர் சுன்னாகம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மங்கையயர்க்கரசி திருச்சிற்றம்பலம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் அதிபராகவும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் உப அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். மேலும் சேர்.பொன் இராமநாதன் அறக்கட்டளை உறுப்பினராகவும் பரமேஸ்வர ஆலய நம்பிக்கை நிதியத் தலைவராகவும் மயிலணி கந்தசுவாமி கோவில் அறங்காவலர் சபைத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 401 பக்கங்கள் 20