"ஆளுமை:மகேந்திரன், மாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மகேந்திரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மகேந்திரன், மாரி |
+
பெயர்=மகேந்திரன் |
தந்தை=|
+
தந்தை=மாரி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1974.07.22|
 
பிறப்பு=1974.07.22|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகேந்திரன் (பி. 1974, ஜுலை 22) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். நுவரெலியாவைச் சேர்ந்தவர். வீரகேசரி வார இதழில் உதவியாசிரியராக பணியாற்றி வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், சினிமாக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சுமார் ஓராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராகவும், திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
+
மகேந்திரன், மாரி (1974.11. 22-) நுவரெலியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை மாரி. இவர்  வீரகேசரி வார இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றி வருவதுடன் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், சினிமாக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சுமார் ஓராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராகவும் திரைப்பட உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
 
02:46, 26 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மகேந்திரன்
தந்தை மாரி
பிறப்பு 1974.07.22
ஊர் நுவரெலியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், மாரி (1974.11. 22-) நுவரெலியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை மாரி. இவர் வீரகேசரி வார இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றி வருவதுடன் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், சினிமாக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சுமார் ஓராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராகவும் திரைப்பட உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 54-58

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மகேந்திரன்,_மாரி&oldid=190251" இருந்து மீள்விக்கப்பட்டது