"ஆளுமை:தவராஜா, முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தவராஜா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

22:20, 24 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தவராஜா
தந்தை முருகேசு
பிறப்பு 1950.03.18
இறப்பு 2016.09.13
ஊர் வாழைச்சேனை
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவராஜா, முருகேசு (1950.03.18-2016.09.13) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், எழுத்தாளர். வாழைச்சேனை இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றியவர்.

கவிதைகள், சிறுகதைகள் எழுதிய இவர் பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். மறுபக்கம், மறைமுகம் ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவராகவும் பணியாற்றினார்.


வளங்கள்

  • Suppaiyah Ariyanayagam Sridhar. முகநூல் குறிப்பு. 2016.09.13
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தவராஜா,_முருகேசு&oldid=190225" இருந்து மீள்விக்கப்பட்டது