"ஆளுமை:பொன்னுத்துரை, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னுத்துரை, அம்பலவாணர்|
+
பெயர்=பொன்னுத்துரை|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தாய்=குணலெட்சுமி|
 
தாய்=குணலெட்சுமி|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1993.07.14|
 
இறப்பு=1993.07.14|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=கல்விமான்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அம்பலவாணர் பொன்னுத்துரை (1911 மார்ச், 28) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, நாரந்தனை கணேச வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும், கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலையில் எட்டு வருடங்கள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
+
பொன்னுத்துரை, அம்பலவாணர் (1911.03.28-) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை அம்பலவாணர்; இவரது தாய் குணலெட்சுமி. இவர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, நாரந்தனை கணேச வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும் கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலையில் எட்டு வருடங்கள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
  
தீவுப் பகுதி விளை பொருட் சங்கம், பண்ணை ஆயச் சங்கம் போன்ற பல சமூக சேவை நிறுவனங்களிலும், சங்கங்களிலும் அங்கத்தவராகவும் தலைவராகவும் பதவி வகித்து தனது கடமைகளை சிறப்புற ஆற்றியுள்ளார்.
+
இவர் தீவுப்பகுதி விளைபொருட் சங்கம், பண்ணை ஆயச்சங்கம் போன்ற பல சமூக சேவை நிறுவனங்களிலும் சங்கங்களிலும் அங்கத்தவராகவும் தலைவராகவும் பதவி வகித்துத் தனது கடமைகளைச் சிறப்புற ஆற்றியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|306-308}}
 
{{வளம்|4640|306-308}}

03:00, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னுத்துரை
தந்தை அம்பலவாணர்
தாய் குணலெட்சுமி
பிறப்பு 1911.03.28
இறப்பு 1993.07.14
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னுத்துரை, அம்பலவாணர் (1911.03.28-) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை அம்பலவாணர்; இவரது தாய் குணலெட்சுமி. இவர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, நாரந்தனை கணேச வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும் கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலையில் எட்டு வருடங்கள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தீவுப்பகுதி விளைபொருட் சங்கம், பண்ணை ஆயச்சங்கம் போன்ற பல சமூக சேவை நிறுவனங்களிலும் சங்கங்களிலும் அங்கத்தவராகவும் தலைவராகவும் பதவி வகித்துத் தனது கடமைகளைச் சிறப்புற ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 306-308