"ஆளுமை:பீர்மொஹம்மட், ஏ. ஸீ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பீர்மொஹம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பீர்மொஹம்மட், ஏ. ஸீ. |
+
பெயர்=பீர்மொஹம்மட்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பீர்மொஹம்மட் (1908, ஒக்டோபர் 12 - 1997, ஏப்ரல் 30) கண்டியை சேர்ந்தவர். தமிழிலும், சிங்களத்திலும் கவி பாடுடக் கூடிய ஒரு புலவரும், நாடகக் கலைஞருமாவார். மேடை நாடகங்களில் நடித்துள்ளதுடன், கூட்டுப்பாடல் நிகழ்ச்சிகளிலும், கவ்வாலி, கஸல், இஸ்லாமிய கீர்த்தனைகள், கீதங்கள், இயற்றிப்பாடுவதில் இவர் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்.  
+
பீர்மொஹம்மட், ஏ. ஸீ.  (1908.10.12 - 1997.04.30) கண்டியைச் சேர்ந்த ஒரு புலவர், நாடகக் கலைஞர். இவர் தமிழிலும் சிங்களத்திலும் கவி பாடக் கூடியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்துள்ளதுடன் கூட்டுப்பாடல் நிகழ்ச்சிகளிலும் கவ்வாலி, கஸல், இஸ்லாமியக் கீர்த்தனைகள், கீதங்கள் இயற்றிப்பாடுவதிலும் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:49, 21 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பீர்மொஹம்மட்
பிறப்பு 1908.10.12
இறப்பு 1997.04.30
ஊர் கண்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீர்மொஹம்மட், ஏ. ஸீ. (1908.10.12 - 1997.04.30) கண்டியைச் சேர்ந்த ஒரு புலவர், நாடகக் கலைஞர். இவர் தமிழிலும் சிங்களத்திலும் கவி பாடக் கூடியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்துள்ளதுடன் கூட்டுப்பாடல் நிகழ்ச்சிகளிலும் கவ்வாலி, கஸல், இஸ்லாமியக் கீர்த்தனைகள், கீதங்கள் இயற்றிப்பாடுவதிலும் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 74-79

வெளி இணைப்புக்கள்