"ஆளுமை:பிலோமினம்மா, ச." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிலோமினம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பிலோமினம்மா, ச. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே பாடசாலை போட்டி நாடகங்களில் நடித்துள்ளார். யார் குழந்தை, அன்புப்பரிசு, சிலம்பின் சிரிப்பு, அமராவதி அம்பிகாவதி விடுதலைப்பயணம், மயானகாண்டம் ஆகிய முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
+
பிலோமினம்மா, ச. மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர். இவர் பாடசாலைக் காலத்தில் பாடசாலையில் இடம்பெறும் போட்டி நாடகங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவர் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் மேடையேற்றப்பட்ட யார் குழந்தை, அன்புப்பரிசு, சிலம்பின் சிரிப்பு, அமராவதி அம்பிகாவதி விடுதலைப்பயணம், மயானகாண்டம் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|53}}
 
{{வளம்|16379|53}}

01:32, 21 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிலோமினம்மா
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலோமினம்மா, ச. மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர். இவர் பாடசாலைக் காலத்தில் பாடசாலையில் இடம்பெறும் போட்டி நாடகங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவர் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் மேடையேற்றப்பட்ட யார் குழந்தை, அன்புப்பரிசு, சிலம்பின் சிரிப்பு, அமராவதி அம்பிகாவதி விடுதலைப்பயணம், மயானகாண்டம் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 53
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிலோமினம்மா,_ச.&oldid=189625" இருந்து மீள்விக்கப்பட்டது