"ஆளுமை:பாலமுருகன், சுப்புசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாலமுருகன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பாலமுருகன் | + | பெயர்=பாலமுருகன்| |
தந்தை=சுப்புசாமி| | தந்தை=சுப்புசாமி| | ||
தாய்=பஞ்சரத்தினம்| | தாய்=பஞ்சரத்தினம்| | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
− | சுப்புசாமி | + | பாலமுருகன், சுப்புசாமி (1980.03.10-) நல்லூரைச் சேர்ந்த ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்புசாமி; இவரது தாய் பஞ்சரத்தினம். இவர் ஆரம்பப் பயிற்சியைத் தந்தையிடம் பயின்று அளவெட்டி M. P. பாலகிருஷ்ணன், V. K. கானமூர்த்தி ஆகியோரிடம் இசையைப் பயின்றவர். இவர் தனது இளம்வயதில் நாத மதுர கீதன், கானவாரிதி, நாதஸ்வரக் கலைமாணி போன்ற பட்டங்களைப் பெற்றார். |
05:48, 20 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பாலமுருகன் |
தந்தை | சுப்புசாமி |
தாய் | பஞ்சரத்தினம் |
பிறப்பு | 1980.03.10 |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலமுருகன், சுப்புசாமி (1980.03.10-) நல்லூரைச் சேர்ந்த ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்புசாமி; இவரது தாய் பஞ்சரத்தினம். இவர் ஆரம்பப் பயிற்சியைத் தந்தையிடம் பயின்று அளவெட்டி M. P. பாலகிருஷ்ணன், V. K. கானமூர்த்தி ஆகியோரிடம் இசையைப் பயின்றவர். இவர் தனது இளம்வயதில் நாத மதுர கீதன், கானவாரிதி, நாதஸ்வரக் கலைமாணி போன்ற பட்டங்களைப் பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 564