"ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:நாகேசஐயர் பக்கத்தை ஆளுமை:நாகேசஐயர், இராமசாமிஐயர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நாகேசஐயர், இராமசாமிஐயர் |
+
பெயர்=நாகேச ஐயர் |
தந்தை=இராமசாமிஐயர்|
+
தந்தை=இராமசாமி ஐயர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இ. நாகேசஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமிஐயர். தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் ''நாணிக்கன் புதைத்தல்'' என்னும் துறைமேல் இவர் 100 செய்யுள்களைப் பாடியுள்ளார். மேலும் ''அமுத நுணுக்கம்'' என்னும் பெயருடன் ஒரு விஷ வைத்திய நூலினையும் இவர் இயற்றியுள்ளார்.
+
நாகேச ஐயர், இராமசாமி ஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமி ஐயர். இவர் தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் ''நாணிக்கன் புதைத்தல்'' என்னும் துறைமேல் 100 செய்யுள்களைப் பாடியதுடன் ''அமுத நுணுக்கம்'' என்னும் விஷ வைத்திய நூலை இயற்றியுள்ளார்.
  
  

04:52, 14 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகேச ஐயர்
தந்தை இராமசாமி ஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேச ஐயர், இராமசாமி ஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமி ஐயர். இவர் தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் நாணிக்கன் புதைத்தல் என்னும் துறைமேல் 100 செய்யுள்களைப் பாடியதுடன் அமுத நுணுக்கம் என்னும் விஷ வைத்திய நூலை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 168
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 220
  • நூலக எண்: 963 பக்கங்கள் 168-169