"ஆளுமை:நபீல், யு. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நபீல், யு. எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நபீல் (பி. 1967, டிசம்பர் 02) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்த இவர் இலங்கை துறைமுக அதிகார சபையில் முகாமைத்துவ உதவியாளர். இவர் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பன சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, நவமணி, மெளனம், ஓசை, பூவிழி, இருப்பு ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும், வானொலிகளில் ஒலிபரப்பகியுமுள்ளன. தனது பெயரை றிஸ்வியூ முஹம்மத் நபீல் என  பிரயோகித்து வருகிறார்.
+
நபீல் (1967.12.02) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், முகாமைத்துவ உதவியாளர் (இலங்கை துறைமுக அதிகார சபை). இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றைச் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, நவமணி, மெளனம், ஓசை, பூவிழி, இருப்பு ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் றிஸ்வியூ முஹம்மத் நபீல் புனைபெயரில் எழுதினார்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:24, 13 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நபீல், யு. எம்.
பிறப்பு 1967.12.02
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நபீல் (1967.12.02) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், முகாமைத்துவ உதவியாளர் (இலங்கை துறைமுக அதிகார சபை). இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றைச் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, நவமணி, மெளனம், ஓசை, பூவிழி, இருப்பு ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் றிஸ்வியூ முஹம்மத் நபீல் புனைபெயரில் எழுதினார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 96-97

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நபீல்,_யு._எம்.&oldid=188878" இருந்து மீள்விக்கப்பட்டது