"ஆளுமை:நடேசன், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடேசன், வேலுப்பிள்ளை (1920.12.20 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் கற்றார். பின்னர் கர்நாடக இசையில் இவர் கொண்ட ஆர்வத்தினால் தமிழ்நாடு சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழனி சுப்பிரமணியம்பிள்ளை, இராமநாதபுரம் கிருஸ்ணன், இராமநாதபுரம் முரகபூபதி ஆகியோரிடம் இசையை பயின்று இசைமாணி பட்டம் பெற்றார்.  
+
நடேசன், வேலுப்பிள்ளை (1920.12.20 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைக் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கற்றார். இவர் கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டு தமிழ்நாடு சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழனி சுப்பிரமணியம்பிள்ளை, இராமநாதபுரம் கிருஸ்ணன், இராமநாதபுரம் முரகபூபதி ஆகியோரிடம் இசையைப் பயின்று இசைமாணிப் பட்டம் பெற்றார்.  
  
1948ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலையில் இசையாசிரியராக தம் பணியைத் தொடங்கி பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் 31 ஆண்டுகள் சேவையாற்றினார். 1985ஆம் ஆண்டு சாவகச்சேரி மன்றம் ஒன்றை அமைத்து இசை வகுப்புக்களையும், இசை விழாக்களையும் நடத்தினார்.
+
இவர் 1948 ஆம் ஆண்டு இலங்கை திரும்பி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலையில் இசையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் 31 ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் 1985 ஆம் ஆண்டு சாவகச்சேரி மன்றம் ஒன்றை அமைத்து இசை வகுப்புக்களையும் இசை விழாக்களையும் நடத்தினார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|72}}
 
{{வளம்|15444|72}}

00:48, 13 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நடேசன்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1920.12.20
ஊர் நீர்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடேசன், வேலுப்பிள்ளை (1920.12.20 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைக் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கற்றார். இவர் கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டு தமிழ்நாடு சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழனி சுப்பிரமணியம்பிள்ளை, இராமநாதபுரம் கிருஸ்ணன், இராமநாதபுரம் முரகபூபதி ஆகியோரிடம் இசையைப் பயின்று இசைமாணிப் பட்டம் பெற்றார்.

இவர் 1948 ஆம் ஆண்டு இலங்கை திரும்பி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலையில் இசையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் 31 ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் 1985 ஆம் ஆண்டு சாவகச்சேரி மன்றம் ஒன்றை அமைத்து இசை வகுப்புக்களையும் இசை விழாக்களையும் நடத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 72