"ஆளுமை:தேவராசா, ப." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தேவராசா, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் 1971இல் தாரும் நீரும் என்ற நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். தபால் ஊழியனாக கடமையாற்றிய இவர் 2004ஆம் ஆண்டில் சிறந்த காரியாலய கருமசேவகன் என மாவட்ட மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் 2009இல் சிறந்த தபால் சேவகன் என மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
+
தேவராசா, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் 1971 இல் தாரும் நீரும் என்ற நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். தபால் ஊழியனாகக் கடமையாற்றிய இவர், 2004 ஆம் ஆண்டு சிறந்த காரியாலயக் கருமசேவகன் என மாவட்ட மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் 2009 இல் சிறந்த தபாற் சேவகன் என மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|53}}
 
{{வளம்|16379|53}}

01:22, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தேவராசா
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராசா, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் 1971 இல் தாரும் நீரும் என்ற நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். தபால் ஊழியனாகக் கடமையாற்றிய இவர், 2004 ஆம் ஆண்டு சிறந்த காரியாலயக் கருமசேவகன் என மாவட்ட மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் 2009 இல் சிறந்த தபாற் சேவகன் என மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 53
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தேவராசா,_ப.&oldid=188689" இருந்து மீள்விக்கப்பட்டது