"ஆளுமை:தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தெட்சணாமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை|
+
பெயர்=தெட்சணாமூர்த்தி|
 
தந்தை=செல்லத்துரை|
 
தந்தை=செல்லத்துரை|
 
தாய்=இரெத்தினம்|
 
தாய்=இரெத்தினம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். காவலூர் கரம்பொன் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டிருந்தார். "நிம்மதி ஏது? என்ற சிறுகதை இவர் எழுதிய முதல் சிறுகதை ஆகும்.இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை  'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனை பெயர்களில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.   
+
தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை காவலூர், கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் இரெத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் இவர் "நிம்மதி ஏது? என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை  'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனைபெயர்களில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.   
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:24, 9 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தெட்சணாமூர்த்தி
தந்தை செல்லத்துரை
தாய் இரெத்தினம்
பிறப்பு
ஊர் கரம்பொன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை காவலூர், கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் இரெத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் இவர் "நிம்மதி ஏது? என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை 'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனைபெயர்களில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 443-444

வெளி இணைப்புக்கள்