"ஆளுமை:துரைராஜா, வி. எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | துரைராஜா, வி. எஸ். | + | துரைராஜா, வி. எஸ். ஒரு கட்டிடக் கலைஞர், எழுத்தாளர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத் தூபி, கொழும்பில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவில், அவுஸ்ரேலியாவில் கோவில்கள் என்பவற்றை அமைத்துள்ளார். இவரது தயாரிப்பில் ஈழத்துத் திரைப்படமான குத்துவிளக்கு வெளிவந்தது. |
03:19, 9 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | துரைராஜா |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைராஜா, வி. எஸ். ஒரு கட்டிடக் கலைஞர், எழுத்தாளர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத் தூபி, கொழும்பில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவில், அவுஸ்ரேலியாவில் கோவில்கள் என்பவற்றை அமைத்துள்ளார். இவரது தயாரிப்பில் ஈழத்துத் திரைப்படமான குத்துவிளக்கு வெளிவந்தது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 191-198
- நூலக எண்: 10571 பக்கங்கள் 73-78