"ஆளுமை:துரைராசா, சின்னராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
துரைராசா, சின்னராசா (1964.12.02 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னராசா. இவர் 1973 ஆம் ஆண்டு முதல் மிருதங்கக் கலையைக் கற்று 1981 ஆம் ஆண்டு தனது முதலாவது மிருதங்கக் கச்சேரியை அரங்கேற்றினார்.
+
துரைராசா, சின்னராசா (1964.12.02 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னராசா. இவர் 1973 முதல் மிருதங்கக் கலையைக் கற்று 1981 இல் தனது முதலாவது மிருதங்கக் கச்சேரியை அரங்கேற்றினார்.
  
இவர் 2000 ஆம் ஆண்டு கைலாசபதி கலையரங்கில் செயன்முறை ஒலிப்பேழை ஒன்றையும் 2007 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் ''பல்லவி மாலை'' நூல் வெளியீட்டையும் அதே ஆண்டில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்காகச் செயல்முறை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
+
இவர் 2000 இல் கைலாசபதி கலையரங்கில் செயன்முறை ஒலிப்பேழை ஒன்றையும் 2007 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் ''பல்லவி மாலை'' நூலையும் அதே ஆண்டில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்காகச் செயல்முறை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
  
இவருக்கு நீராவியடி கிராம அபிவிருத்திச் சங்கம் ''மிருதங்க ஞான வாருதி' என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்ததோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் இசைக் கலைமணி, இசைமாணி போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.  
+
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைக் கலைமணி, இசைமாணி பட்டங்கள் பெற்றுள்ளார். நீராவியடி கிராம அபிவிருத்திச் சங்கத்தில் 'மிருதங்க ஞான வாருதி' என்னும் பட்டம் பெற்றார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|137}}
 
{{வளம்|7571|137}}

03:08, 9 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் துரைராசா
தந்தை சின்னராசா
பிறப்பு 1964.12.02
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராசா, சின்னராசா (1964.12.02 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னராசா. இவர் 1973 முதல் மிருதங்கக் கலையைக் கற்று 1981 இல் தனது முதலாவது மிருதங்கக் கச்சேரியை அரங்கேற்றினார்.

இவர் 2000 இல் கைலாசபதி கலையரங்கில் செயன்முறை ஒலிப்பேழை ஒன்றையும் 2007 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் பல்லவி மாலை நூலையும் அதே ஆண்டில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்காகச் செயல்முறை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைக் கலைமணி, இசைமாணி பட்டங்கள் பெற்றுள்ளார். நீராவியடி கிராம அபிவிருத்திச் சங்கத்தில் 'மிருதங்க ஞான வாருதி' என்னும் பட்டம் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 137