"ஆளுமை:துரைசுவாமி, வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=துரைசுவாமி வைத்தியலிங்கம்|
+
பெயர்=துரைசுவாமி|
 
தந்தை=வைத்தியலிங்கம்|
 
தந்தை=வைத்தியலிங்கம்|
 
தாய்=கதிராசிப்பிள்ளை|
 
தாய்=கதிராசிப்பிள்ளை|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1966|
 
இறப்பு=1966|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=அரசியல் தலைவர்கள்|
+
வகை=அரசியல் தலைவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இலங்கை வரலாற்றில் அழியாத்தடம் பதித்த தலைவர்களில் சேர். வைத்தியலிங்கம் துரைச்சுவாமி அவர்களும் ஒருவராவார். வேலணையை பிறப்பிடமாக கொண்ட இவர் வட்டுக்கோட்டைச் செமினரியில்(தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி என அழைக்கப்படுகின்றது) ஆங்கிலக்கல்வியை பயின்றார்.  
+
துரைசுவாமி,  வைத்தியலிங்கம் (1874.06.08- 1966) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவ்ரது தந்தை வைத்தியலிங்கம்; இவரது தாய் கதிராசிப்பிள்ளை. இவர் வட்டுக்கோட்டைச் செமினரியில் (தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி) ஆங்கிலக்கல்வியைப் பயின்றார்.  
  
பொறியியலாளராக மலேசியா சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவர் நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர், தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமூகத் தொண்டன், கல்வி கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணச் சங்கம் ஆகிய நிறுவனங்களின் தலைவர் என பலகோணங்களில் இவரைப் பார்க்கலாம்.
+
இவர் பொறியியலாளராக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவர் நற்றமிழர், தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமூகத் தொண்டன், கல்வி கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணச் சங்கம் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் செயற்பட்டார்.
  
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ் மகன். ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னனால் அழைக்கப்பெற்று 'சேர்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
+
இவர் இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ் மகனாவதுடன் ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னனால் அழைக்கப்பெற்று 'சேர்' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:19, 9 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் துரைசுவாமி
தந்தை வைத்தியலிங்கம்
தாய் கதிராசிப்பிள்ளை
பிறப்பு 1874.06.08
இறப்பு 1966
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசுவாமி, வைத்தியலிங்கம் (1874.06.08- 1966) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவ்ரது தந்தை வைத்தியலிங்கம்; இவரது தாய் கதிராசிப்பிள்ளை. இவர் வட்டுக்கோட்டைச் செமினரியில் (தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி) ஆங்கிலக்கல்வியைப் பயின்றார்.

இவர் பொறியியலாளராக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவர் நற்றமிழர், தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமூகத் தொண்டன், கல்வி கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணச் சங்கம் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் செயற்பட்டார்.

இவர் இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ் மகனாவதுடன் ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னனால் அழைக்கப்பெற்று 'சேர்' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 473-480

வெளி இணைப்புக்கள்