"ஆளுமை:திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை (1920.1960) தமிழ்நாடு, சீர்காழியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை; முத்தையாபிள்ளை; தாய் அன்னலட்சுமி. இவர் சிறுவயதிலேயே இசை ஆர்வமுடையவராய் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக் கலைகளை நன்கு கற்றுக் கொண்டார்.  
+
திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை (1920-1960) தமிழ்நாடு, சீர்காழியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை முத்தையாபிள்ளை; இவரது தாய் அன்னலட்சுமி. இவர் சிறுவயதில் இசை ஆர்வமுடையவராகி வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக் கலைகளை நன்கு கற்றுக் கொண்டார்.  
  
இவரது இசை நுட்பத்திறனைக் அறிந்த ஈழத்துச் சித்தன்கேணியைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி அவர்கள் இவரை ஈழத்தில் நாதஸ்வர இசைச் சேவைக்காக  இங்கு அழைத்தார். யாழ்ப்பாணம், அளவெட்டி ஊரிலேயே பல காலம் வசித்து வந்த இவர் பல இடங்களிலும், இந்து ஆலயங்கள் தோறும் மங்கல இசை அரங்குகளில் பங்கு பற்றினார்.  
+
இவரது இசை நுட்பத்திறனை அறிந்த ஈழத்துச் சித்தன்கேணியைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி இவரை ஈழத்தில் நாதஸ்வர இசைச் சேவைக்காக  இங்கு அழைத்தார். யாழ்ப்பாணம், அளவெட்டியில் பல காலம் வசித்து வந்த இவர் பல இடங்களிலும் இந்து ஆலயங்கள் தோறும் மங்கல இசை அரங்குகளில் பங்குபற்றினார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7474|58-60}}
 
{{வளம்|7474|58-60}}

06:07, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு
தந்தை முத்தையாபிள்ளை
தாய் அன்னலட்சுமி
பிறப்பு 1920
இறப்பு 1960
ஊர் சீர்காழி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை (1920-1960) தமிழ்நாடு, சீர்காழியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை முத்தையாபிள்ளை; இவரது தாய் அன்னலட்சுமி. இவர் சிறுவயதில் இசை ஆர்வமுடையவராகி வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக் கலைகளை நன்கு கற்றுக் கொண்டார்.

இவரது இசை நுட்பத்திறனை அறிந்த ஈழத்துச் சித்தன்கேணியைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி இவரை ஈழத்தில் நாதஸ்வர இசைச் சேவைக்காக இங்கு அழைத்தார். யாழ்ப்பாணம், அளவெட்டியில் பல காலம் வசித்து வந்த இவர் பல இடங்களிலும் இந்து ஆலயங்கள் தோறும் மங்கல இசை அரங்குகளில் பங்குபற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 58-60