"ஆளுமை:திருஞானசம்பந்த உபாத்தியாயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}
 
}
 +
  
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர், சொற்பொழிவாளர். இவர் ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவர் பிரபந்தங்கள், கவிகளை ஆக்கியுள்ளார். இவர் மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களையும் தனிக்கவிகளையும் எழுதியுள்ளார்.  
 
00:39, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

{{ஆளுமை| பெயர்=திருஞானசம்பந்த உபாத்தியாயர் | தந்தை=| தாய்=| பிறப்பு=1839| இறப்பு=1906| ஊர்=சுழிபுரம்| வகை=புலவர்| புனைபெயர்= | }

திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர், சொற்பொழிவாளர். இவர் ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவர் பிரபந்தங்கள், கவிகளை ஆக்கியுள்ளார். இவர் மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களையும் தனிக்கவிகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 241
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 83-84
  • நூலக எண்: 963 பக்கங்கள் 156-157