"ஆளுமை:தயாளினி, செந்தில்நாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=நயினாதீவு| | ஊர்=நயினாதீவு| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த | + | தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்று வலிகாமம் வலய சைவ சமயச் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் Dip in Temple Art, Dip in Saivasiddhanta, Dip in Education எல்லாவற்றிலும் 1 ஆம் வகுப்பில் சித்தியடைந்துள்ளார். இவர் சைவ சித்தாந்தமும் கலையும் என்னும் நூலை எழுதியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
23:20, 6 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தயாளினி |
தந்தை | செந்தில்நாதன் |
பிறப்பு | 1974.05.11 |
ஊர் | நயினாதீவு |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்று வலிகாமம் வலய சைவ சமயச் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் Dip in Temple Art, Dip in Saivasiddhanta, Dip in Education எல்லாவற்றிலும் 1 ஆம் வகுப்பில் சித்தியடைந்துள்ளார். இவர் சைவ சித்தாந்தமும் கலையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 60