"ஆளுமை:தனரெத்தினம், என், எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தனரெத்தினம், என், எஸ். |
+
பெயர்=தனரெத்தினம் |
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தனரெத்தினம் ஓர் நடிகராவார். இலங்கையின் முதல் தமிழ் திரைடைப்படத்தின் கதாநாயகன் ஆவார். வீரகேசரியின் உதவி ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கட்டுரைகள், படங்களுக்கு கதைவசனம் என்பவற்றை எழுதியுள்ளார். காலஞ்சென்ற ஆபிரகாம் கோவூருடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்த இவர் அவற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
+
தனரெத்தினம், என், எஸ். ஓர் நடிகர். இவர் இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகனும் வீரகேசரியின் உதவி ஆசிரியருமாவார். இவர் கட்டுரைகள், படங்களுக்குக் கதைவசனம் எழுதியதுடன் காலஞ்சென்ற ஆபிரகாம் கோவூருடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்து அவற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
  
02:05, 6 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தனரெத்தினம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனரெத்தினம், என், எஸ். ஓர் நடிகர். இவர் இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகனும் வீரகேசரியின் உதவி ஆசிரியருமாவார். இவர் கட்டுரைகள், படங்களுக்குக் கதைவசனம் எழுதியதுடன் காலஞ்சென்ற ஆபிரகாம் கோவூருடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்து அவற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 127-132

வெளி இணைப்புக்கள்