"ஆளுமை:ஜெயகெளரி, அப்புக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
  
ஜெயகெளரி ஒரு நடிகை ஆவார். கொழும்பு, தெமட்டகொடையைச் சேர்ந்தவர்.
+
ஜெயகெளரி, அப்புக்குட்டி  கொழும்பு, தெமட்டகொடையைச் சேர்ந்த ஒரு நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; இவரது  தாய் கல்யாணி. இவர் இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான "சமுதாயம்" திரைப்படத்தின் கதாநாயகியும் மூத்த நடிகையுமாவார்.
தமிழ் நாடகத்தில் நடித்துவரும் மூத்த நடிகையுமாவார். தந்தை பெயர் அப்புக்குட்டி, தாய் பெயர் கல்யாணி .இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படம் "சமுதாயம்" கதாநாயகி.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

22:11, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயகெளரி
தந்தை அப்புக்குட்டி
தாய் கல்யாணி
பிறப்பு
ஊர் தெமட்டகொடை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெயகெளரி, அப்புக்குட்டி கொழும்பு, தெமட்டகொடையைச் சேர்ந்த ஒரு நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; இவரது தாய் கல்யாணி. இவர் இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான "சமுதாயம்" திரைப்படத்தின் கதாநாயகியும் மூத்த நடிகையுமாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 127-129


வெளி இணைப்புக்கள்

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/11/08/?fn=f0911085&p=1