"ஆளுமை:ஜுல்பர் சவுர்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜுல்பர் சவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜுல்பர் சவுர்தீன் (1981.05.07 - ) முன்னிப்பொத்தானைச் சேர்ந்த எழுத்தாளர். தி/ அல்ஹிஜ்ரா ம.ம.வி., தி/ கிண்ணியா ம. ம. வி., அட்/ தேசிய கல்வியியற் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் தி/ஸிராஜுநகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் கற்கை நெறியில் தேசிய சான்றிதழையும் பெற்றுள்ளார். 2005இல் மலர்களிடம் கேட்கின்றேன் என்ற கவிதை தொகுதியை வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.  
+
ஜுல்பர் சவுர்தீன் (1981.05.07 - ) முன்னிப்பொத்தானைச் சேர்ந்த எழுத்தாளர். தி/ அல்ஹிஜ்ரா ம.ம.வி., தி/ கிண்ணியா ம. ம. வி., அட்/ தேசிய கல்வியியற் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், தி/ஸிராஜுநகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் கற்கை நெறியில் தேசிய சான்றிதழையும் பெற்றுள்ளார். 2005 இல் மலர்களிடம் கேட்கின்றேன் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2629|22}}
 
{{வளம்|2629|22}}

04:18, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜுல்பர் சவுர்தீன்
பிறப்பு 1981.05.07
ஊர் முன்னிப்பொத்தான்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜுல்பர் சவுர்தீன் (1981.05.07 - ) முன்னிப்பொத்தானைச் சேர்ந்த எழுத்தாளர். தி/ அல்ஹிஜ்ரா ம.ம.வி., தி/ கிண்ணியா ம. ம. வி., அட்/ தேசிய கல்வியியற் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், தி/ஸிராஜுநகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் கற்கை நெறியில் தேசிய சான்றிதழையும் பெற்றுள்ளார். 2005 இல் மலர்களிடம் கேட்கின்றேன் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 2629 பக்கங்கள் 22