"ஆளுமை:செல்லையா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:செல்லையா அம்பலவாணர் பக்கத்தை ஆளுமை:செல்லையா, அம்பலவாணர் என்ற தலைப்புக்கு வழிமா...)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்லையா, அம்பலவாணர்|
+
பெயர்=செல்லையா|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தாய்=பார்வதிப் பிள்ளை|
 
தாய்=பார்வதிப் பிள்ளை|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
 
வகை=கல்விமான்|
 
வகை=கல்விமான்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=பெரிய வாத்தியார்|
 
}}
 
}}
  
செல்லையா அம்பலவாணர் (1908 மார்ச், 03) வேலணையிற் பிறப்பிடமாக கொண்ட சிறந்த கல்வியியலாளர். இவர் அதிபராகவும், கிராமச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 40 ஆண்டுக்கால நீண்ட ஆசிரியப் பணியானது ஊரில் அவருக்கு ''பெரிய வாத்தியார்'' என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.  
+
செல்லையா, அம்பலவாணர் (1908.03.03- 2004.09.12) வேலணையைச் சேர்ந்த கல்வியியலாளர், அதிபர். இவரின் தந்தை அம்பலவாணர்; இவரின் தாய் பார்வதிப் பிள்ளை. இவர் 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி புரிந்ததால் ''பெரிய வாத்தியார்'' என அழைக்கப்பட்டார்.
  
கிராம சங்கத்தின் தலைவராக இருந்த காலங்களிலும் கூட ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற பல்வேறு சேவைகளை செய்தார்.
+
இவர் கிராம சங்கத் தலைவராக இருந்து சிறிய ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற சேவைகளைச் செய்தார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|280-283}}
 
{{வளம்|4640|280-283}}

00:05, 25 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்லையா
தந்தை அம்பலவாணர்
தாய் பார்வதிப் பிள்ளை
பிறப்பு 1908.03.03
இறப்பு 2004.09.12
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, அம்பலவாணர் (1908.03.03- 2004.09.12) வேலணையைச் சேர்ந்த கல்வியியலாளர், அதிபர். இவரின் தந்தை அம்பலவாணர்; இவரின் தாய் பார்வதிப் பிள்ளை. இவர் 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி புரிந்ததால் பெரிய வாத்தியார் என அழைக்கப்பட்டார்.

இவர் கிராம சங்கத் தலைவராக இருந்து சிறிய ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற சேவைகளைச் செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 280-283